இந்தியாவில் தயாராகி உலகை கலக்கும் கார்கள்... வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்ற டாப் 10 கார்கள்!
ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினக் கொண்டாட்டம் மட்டுமல்ல; உலகச் சந்தையில் தனது உள்நாட்டுத் தயாரிப்புகளை வெளிக்காட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் நாளாகவும் விளங்குகிறது. இன்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல கார்கள் ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா முதல் மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா வரையிலான பகுதிகளில் தடம் பதித்து வருகின்றன. வெளிநாட்டுச் சாலைகளில் 'மேட் இன் இந்தியா' வெற்றிக் கதையை எழுதி வரும்10 உள்நாட்டு கார்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம், உள்நாட்டுத் தயாரிப்புகளின் உலகளாவிய வலிமையைப் பறைசாற்றும் நாளாகவும் திகழ்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தற்போது ஜப்பான், தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சர்வதேச சந்தைகளில் இந்தியத் தயாரிப்பு கார்கள் தடம் பதித்து, 'மேட் இன் இந்தியா' என்ற பெருமையுடன் வெற்றிகரமாக வலம் வருகின்றன. அத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட, வெளிநாடுகளில் அதிக வரவேற்பைப் பெற்ற டாப் 10 இந்தியக் கார்கள் குறித்து தற்போது நாம் காணலாம்.