Dishwasher : பாத்திரம் கழுவ கஷ்டமா? கம்மி செலவில் வீட்டிலேயே பாத்திரம் கழுவும் மெஷின் செய்யலாம்!
Dishwasher : பாத்திரங்கள் கழுவுவது பல வீடுகளில் தினமும் ஒரு சவால்தான். விலையுயர்ந்த டிஷ்வாஷர் வாங்க முடியாமல் பலரும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், குறைந்த செலவில் வீட்டிலேயே ஒரு எளிமையான பாத்திரம் கழுவும் செட் அப்பை எப்படி செய்வது என காண்போம்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →வீடுகளில் தினமும் பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது. விலையுயர்ந்த டிஷ்வாஷர் இயந்திரங்களை வாங்க முடியாதவர்களுக்காக, குறைந்த செலவில் வீட்டிலேயே எளிமையான முறையில் பாத்திரம் கழுவும் கருவியை அமைப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
#technology