தேசிய தினத்திற்காக ஒளி வெள்ளத்தில் மிதக்கும் பிராஸ் பாசா, பூகிஸ் வட்டாரங்கள்
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூரின் பாரம்பரியக் கதைகளுக்கு மின்னிலக்க வடிவத்தில் உயிரூட்டும் ‘ஒன்றாக ஒளிர்வோம் பிராஸ் பாசா.பூகிஸ் 2026’ விளக்குக் கலைக் காட்சி தொடங்கியுள்ளது.
Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூரின் பாரம்பரியக் கதைகளுக்கு மின்னிலக்க வடிவத்தில் உயிரூட்டும் ‘ஒன்றாக ஒளிர்வோம் பிராஸ் பாசா.பூகிஸ் 2026’ விளக்குக் கலைக் காட்சி தொடங்கியுள்ளது.
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →#technology