வேகமெடுத்த ஓஎம்ஆர் மெட்ரோ: தரமணி டூ சிறுசேரி சிப்காட்- சென்னையை புரட்டி போடும் புது வசதிகள்
சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற ஆவல் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓஎம்ஆர் வழித்தடத்தில் நடைபெறும் பணிகளால் தலைநகருக்கு கிடைக்கும் புதிய வசதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற ஆவல் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓஎம்ஆர் வழித்தடத்தில் நடைபெறும் பணிகளால் தலைநகருக்கு கிடைக்கும் புதிய வசதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#technology