BSNL சுதந்திர தின ஆபர் அறிவிப்பு வெறும் 1 ரூபாயில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) பிஎஸ்என்எல், சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது ஒரு ரூபாய் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என கூறலாம், இந்த திட்டத்தின் விலை ரூ,1 ஆகும், இதில் அன்லிமிடெட் காலிங், அதிகபட்ச டேட்டா மற்றும் 1 மாதம் வரையிலான வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இந்த திட்டதின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க. Survey✅ Thank you for completing [...]

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது ஒரு ரூபாய் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் காலிங் வசதியுடன், அதிகப்படியான டேட்டா மற்றும் ஒரு மாதம் வரையிலான செல்லுபடியாகும் காலத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது.
அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் முழுமையான பயன்கள் மற்றும் இதர விவரங்களை வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.