PulseNews
தொழில்நுட்பம்

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே வெளியிட்ட கருத்து குறித்து பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜெயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தியுள்ளார். தொழிற்கல்வி பாடசாலையிலிருந்து விலகியவர்கள் அல்லது க.பொ.த (உயர் தர) பரீட்சைக்குப் பிறகு கல்வியைத் தொடராத இளைஞர்களுக்கு தொழிற்கல்வி...

Ibc Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
PulseNews சுருக்கம்

முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக உயர்த்துவது தொடர்பான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இந்தத் தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology