தினமும் 3GB டேட்டா வழங்கும் BSNL அசத்தலான திட்டம் 1 மாதமா 1 வருடமா நீங்கலே முடிவு பண்ணலாம்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் 3GB டேட்டா வழங்குகிறது, அதாவது குறைந்த விலையில் 3GBடேட்டா நன்மை தர முடியும் என்றால் அது பிஎஸ்என்எலால் மட்டுமே முடியும் இந்த லிஸ்ட்டில் 3GB டேட்டா நன்மை திட்டத்தில் இதில் ரூ,299, மாதந்திரம் மற்றும் மற்றொன்று ரூ,2799 யில் வரும் வருடாந்திர திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க. Survey✅ Thank you for [...]

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப மாதந்திர அல்லது வருடாந்திரத் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.299 மதிப்பிலான மாதந்திரத் திட்டத்தையும், ரூ.2,799 மதிப்பிலான வருடாந்திரத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா பலன்களை வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.