ரூ,2000க்கும் கம்மி விலையில் முழுசா 1 வருட வேலிடிட்டி அசத்தும் Jio, டேட்டா, காலிங் பற்றி எந்த கவலையும் இல்லை
Relince Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங், டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் ஒரு வருடம் வரை ரீச்சர்ஜிஜ் டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இது கஸ்டமர்களுக்கு குறைந்த செலவில் நீண்ட காலத்திற்குத் தங்கள் நம்பரை செயல்பாட்டில் வைத்திருக்க விரும்பும் கசடமர்களுக்க்காகவே இந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க . Survey✅ Thank you for [...]

ரூ.2,000-க்கும் குறைவான விலையில் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் குறைந்த செலவில் நீண்ட காலத்திற்குத் தங்கள் மொபைல் எண்ணைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ஓராண்டு வரை ரீசார்ஜ் செய்யும் கவலை இன்றி அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா வசதிகளைப் பெற முடியும். டேட்டா மற்றும் அழைப்புகளைப் பற்றி எந்தவித கவலையும் இன்றிப் பயன்படுத்தும் வகையில் இந்த நீண்ட காலத் திட்டம் பயனர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.