நீட் தேர்வுக்கு எதிரான திரவிடர் கழகத்தின் பைக் பேரணிக்கு நாளை அனுமதி.. ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி
Oneindia Tamil17 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த பைக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நாளை (ஆகஸ்ட் 20) பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
#tamilnadu