PulseNews
தமிழகம்

நைட் 2 மணிக்கு வாங்க.. 40% ஆஃபர் தரோம்.. பிரபல மருத்துவமனை வெளியிட்ட வினோத அறிவிப்பு

Famous Private Hospital happy hour discount: (சென்னை மருத்துவமனையில் சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்) Chennai Hospital Happy hour offer creates debate in internet.

Oneindia Tamil43 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நைட் 2 மணிக்கு வாங்க.. 40% ஆஃபர் தரோம்.. பிரபல மருத்துவமனை வெளியிட்ட வினோத அறிவிப்பு
PulseNews சுருக்கம்

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று, நள்ளிரவு 2 மணிக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளில் 40 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என வினோதமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையின் இந்த 'ஹேப்பி ஹவர்' (Happy hour) சலுகை அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu