PulseNews
தமிழகம்

தமிழக காவல்துறையில் அதிரடி: 10 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்- யார் யாருக்கு எந்ததெந்த பதவி?

தமிழக காவல்துறையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சைபர் கிரைம், குற்றப்பிரிவு சிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச், பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழக காவல்துறையில் அதிரடி: 10 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்- யார் யாருக்கு எந்ததெந்த பதவி?
PulseNews சுருக்கம்

தமிழக காவல்துறை நிர்வாகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் சைபர் கிரைம், குற்றப்பிரிவு சிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச், பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu