75% ஒப்பந்தம் திமுக அரசின் திட்டங்கள்.. முதலீட்டாளர் மாநாட்டில் வெளிப்படைதன்மை இல்லை.. டிஆர்பி ராஜா
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 70 ஒப்பந்தங்கள் முந்தைய திமுக ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்டவை என்று முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
முதலீட்டாளர் மாநாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கையெழுத்தானதாகக் கூறப்படும் ஒப்பந்தங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை திமுக அரசின் திட்டங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
#tamilnadu