PulseNews
தமிழகம்

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். உலங்கு வானூர்தி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவ...

Ibc Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!
PulseNews சுருக்கம்

கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், 4 அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் உள்ளூர் விமானி என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்திலிருந்து சென்ற இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் கென்ய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu