உளுந்தூர்பேட்டை பகுதியில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.. செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம்
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி முதல் பாடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தி திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விகிதங்கள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
#tamilnadu