TNPSC: இப்படியே போச்சுனா குரூப் 4-ல் 1,000 பணியிடம் தான் வரும்.. குரூப் 2 அறிவிப்பால் தேர்வர்கள் குமுறல்
Oneindia Tamil53 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் நீண்ட நாட்களாக காத்திருந்த தேர்வர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், 2,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 821 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் குரூப் 4 தேர்விலும் 1,000 பணியிடங்கள் மட்டுமே வரும் என தேர்வர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
#tamilnadu