இனி ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு தேவையில்லை.. அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு
Oneindia Tamil43 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் உள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் இனி பொதுமக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
இதற்காக ரேஷன் கார்டின் அசல் பிரதியை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மொபைல் போனில் உள்ள ரேஷன் கார்டின் மென்படியைக் (soft copy) காண்பித்தாலே போதுமானது என அவர் அறிவித்துள்ளார்.
#tamilnadu