அவர் முதல்வர் ஆனதை நம்ப முடியவில்லை: அர்ஜுன் தாஸ்
நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதை தம்மால் இன்னும் நம்ப முடியவில்லை என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அர்ஜுன் தாஸின் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.
#tamilnadu