PulseNews
தமிழகம்

அதில் என்ன தப்பு இருக்கு! சோஷியல் மீடியாவில் பரவிய வீடியோவுக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

Oneindia Tamil52 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அதில் என்ன தப்பு இருக்கு! சோஷியல் மீடியாவில் பரவிய வீடியோவுக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
PulseNews சுருக்கம்

சமூக வலைதளங்களில் நவீன உடை அணிந்த பெண் ஒருவர் காரிலிருந்து இறங்கி நடப்பது போன்ற வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பது தான்தான் என்று பரப்பப்படும் தகவல்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று தெளிவுபடுத்திய அமைச்சர், ஒருவேளை அது நானாகவே இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu