பாலியல் தொல்லை புகார் கொடுக்கப்பட்ட பிளஸ் 2 மாணவன் சடலமாக மீட்பு
உத்தரபிரதேச பிளஸ் 2 மாணவன் மரணம்: பாலியல் தொல்லை புகார் அளிக்கப்பட்ட ஆயூஷ் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு, கொலையா தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை நடத்துகிறது. UP Plus-2 student death case: Ayush, accused in sexual harassment complaint, found hanging in village orchard; police probe whether it is murder or suicide amid family’s serious allegations.

உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தோட்டம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவரின் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் விசாரணை தொடர்கிறது.