சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக் ஜோடி
சீனாவில் நடைபெற்று வரும் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரது ஜோடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளத…

சீனாவில் நடைபெற்று வரும் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரது ஜோடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய இணை, அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்த இந்திய ஜோடி கோப்பைக்கான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
#sports#editorial