ABP Nadu Top 10, 21 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 21 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 21 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்

Hyderabad Class Room Viral Video: வீட்டு பாடத்தை செய்யாததை கண்டித்து ஆசிரியை அறைந்ததில் 6 வயது சிறுவன் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. Read More

Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?

போலார் மூவ்மென்ட் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தக் கப்பல், மொகடிஷுவில் உள்ள ஒரு ராணுவப் பயிற்சி மையத்திற்கு துருக்கிய ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள் கருவிகளை ஏற்றிச் சென்றது. Read More

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

விக்ரம் வேதா படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்ததும், பின்னர் அவர் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? என்பதையும் கீழே விரிவாக காணலாம். Read More

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியதற்கான காரணங்களை தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்ப்போம்.. Read More

ஆகஸ்ட் 21, 2026 தேதிக்கான ஏபிபி நாடுவின் முக்கியச் செய்திகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது. காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் நிகழ்ந்த நாட்டின் மிக முக்கியமான 10 செய்திகளை வாசகர்கள் இந்தத் தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.