ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கத்தை உறுதி செய்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமையை ட்ரீசா - காயத்ரி பெற்றுள்ளனர்.
Etv Bharat13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை படைத்த இரண்டாவது இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
#sports