Cricketers Daughters: கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறக்கின்றனர்.. ஏன் தெரியுமா?
Cricketers Daughters: சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, விராட் கோலி உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்ககளுக்கு பெண் குழந்தைகள் இருப்பது கவனிக்கத்தக்கதாகத் தோன்றலாம். இவற்றுக்கு பின்னால் ஏதேனும் அறிவியல் காரணம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்குப் பெண் குழந்தைகள் இருப்பது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தற்செயலான நிகழ்வா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் பூர்வமான காரணங்கள் உள்ளதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்குப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகளுக்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் ரீதியான தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த தேடல் பலரிடையே நிலவுகிறது.