போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி..
புதுக்கோட்டை மாவட்டம் மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களிடத்தில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நட்புறவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில், இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா போட்டியை கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.