கரீபியன் பிரீமியர் லீக்: பார்படோசை வீழ்த்தி ட்ரின்பகோ அபார வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் செய்தி: ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 128 ரன்கள் இலக்கை 14.5 ஓவரில் எளிதாக கடந்தது; பார்படோஸ் ட்ரைடென்ட்சை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தன்னுடைய நிலையை பலப்படுத்தியது. Caribbean Premier League cricket news: Trinbago Knight Riders chase 128 in just 14.5 overs, crush Barbados Tridents by 7 wickets to record a dominant win and strengthen their position in CPL 2024 points table.

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பார்படாஸ் நிர்ணயித்த 128 ரன்கள் என்ற இலக்கை ட்ரின்பகோ அணி 14.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து அசத்தியது.
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளதன் மூலம், புள்ளிப்பட்டியலில் தனது நிலையை ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி மேலும் வலுப்படுத்தியுள்ளது.