PulseNews
விளையாட்டு

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹா

தென் கொரி​யா​வின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்​டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்​ராஜை எதிர்த்து விளை​யாடி​னார்.

Hindu Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹா

தென் கொரி​யா​வின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்​டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்​ராஜை எதிர்த்து விளை​யாடி​னார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports