நேர் கேம்களில் வென்ற பிவி சிந்து..! காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வு!
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்றில் வென்ற பிவி சிந்து குறித்து...
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
#sports