Hockey WC: பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கி அணி தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
#sports