எல்லாமே ஸ்பெஷல்.. ரொனால்டோவின் விலை உயர்ந்த வீடு.. எத்தனை கோடிகள் தெரியுமா?
Cristiano Ronaldo Luxury Home: கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியினர், தங்களது சிறப்பு நாளுக்காக ஒரு ஆடம்பரமான ஹோட்டல் அல்லது அரண்மனைக்குப் பதிலாகத் தங்கள் வீட்டையே தேர்ந்தெடுத்தனர். அந்த வீட்டில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியினர் தங்கள் திருமண விழாவிற்காக ஆடம்பரமான ஹோட்டல்களையோ அல்லது அரண்மனைகளையோ தேர்ந்தெடுக்காமல், தங்கள் சொந்த இல்லத்திலேயே கொண்டாட்டங்களை நடத்த முடிவு செய்தனர்.
இந்தத் தம்பதியினரின் ஆடம்பர இல்லத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அதன் பெரும் மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவர்களது இந்த விலை உயர்ந்த இல்லத்தின் சிறப்புகள் குறித்த விவரங்கள் இதோ.