இதுதான்டா ரிஷப் பண்ட்.. டெஸ்டில் 100 சிக்சர்களை விளாசி கில்கிறிஸ்ட் சாதனையை ஓவர்டேக் செய்த ஸ்பைடி!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
#sports