South CMs Summit | தென்மண்டல CM-க்கள் சென்னை வருகை! நாளைய மாநாட்டிற்கு தீவிர ஏற்பாடுகள்
Tamil News 1816 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னைக்கு அருகில் நாளை நடைபெறவிருக்கும் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்மண்டல மாநில முதலமைச்சர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
#sports