இந்தியாவை வென்றது இங்கிலாந்து!
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 கோல் கணக்கில் தோல்வி கண்டது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் தனது இரண்டாவது போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்றது. இதில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர்கள், 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.
#sports