ENG vs PAK 1st Test - இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி: புது WTC புள்ளிப் பட்டியல் இதோ
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. அதன்பிறகு வெளியான டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய புள்ளிப் பட்டியல் நிலவரம் வெளியாகியுள்ளது.
#sports