உறுப்பினர்கள் அலட்சியம்:

தினசரி சடடசபையை நடத்துவதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், அமளி, கூச்சல் போன்ற காரணங்களால் நேரம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் உள்ளது. பல லட்சம் மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் சட்டப்பேரவை நடக்கும் நேரத்திலே செல்போன் பயன்படுத்துவது அவர்களின் அலட்சியத்தையே காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.

மேலும், ஆண்டுக்கு சட்டமன்றம் குறைந்தது 40 நாட்களே நடக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரிக்கையாக எழுப்பி, அதற்கு அமைச்சர்கள் தக்க பதிலளிப்பது என்பதே சவாலான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே அவையில் தவெக - திமுக மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வரும் சூழலில், இதுபோன்ற அலட்சியத்துடன் உறுப்பினர்கள் நடக்கக்கூடாது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கறார் காட்டுவாரா சபாநாயகர்?

மேலும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் இதுபோன்ற விஷயங்களை சட்டசபையில் நிகழ அனுமதிக்கக்கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பேரவை விதிகளை அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக பின்பற்றவும் கடுமையான உத்தரவையும் பிறப்பிக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/28/6cf3f6b65b35454a21e4214ae686c2091787914625983102_original.jpg"],"datePublished":"2026-08-28T10:59:29+00:00","dateModified":"2026-08-28T10:59:29+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/e9b807eec38e"}}
PulseNews
அரசியல்

Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?

தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர அமர்ந்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் மாமன்றமே சட்டமன்றம் ஆகும். இந்த சட்டமன்றத்திற்கு என்று மாண்புகளும் மரபுகளும் உள்ளது.

சட்டசபை மாண்பு:

சட்டமன்றத்திற்குள் அவை உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இது பேரவை விதிகளில் மிகத் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இது பதவியேற்பின்போதும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து செல்போன் பயன்பாடு:

சட்டசபையின் உள்ளே அவை நடக்கும்போது உறுப்பினர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்பது விதியாகும். ஆனால், இந்த கூட்டத்தொடரில் திமுக-வைச் சேர்ந்த கேஎன் நேரு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டத்தொடர் நடக்கும்போது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்தது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பேசிக் கொண்டிருந்தபோது அவரது அருகில் இருந்த பட்டுக்கோட்டை திமுக எம்எல்ஏ அண்ணாதுரை செல்போனை பயன்படுத்தினார். அவையில் தனது கட்சியின் சக உறுப்பினர் பேசுவதைக் கூட கவனிக்காமல் அவர் செல்போனில் மூழ்கினார்.

சார் என்ன பண்றாரு... Phone la pic.twitter.com/I1dWUlxSbK
— ❤️‍🔥 (@VigneshRb11) August 28, 2026

உறுப்பினர்கள் அலட்சியம்:

தினசரி சடடசபையை நடத்துவதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், அமளி, கூச்சல் போன்ற காரணங்களால் நேரம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் உள்ளது. பல லட்சம் மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் சட்டப்பேரவை நடக்கும் நேரத்திலே செல்போன் பயன்படுத்துவது அவர்களின் அலட்சியத்தையே காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.

மேலும், ஆண்டுக்கு சட்டமன்றம் குறைந்தது 40 நாட்களே நடக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரிக்கையாக எழுப்பி, அதற்கு அமைச்சர்கள் தக்க பதிலளிப்பது என்பதே சவாலான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே அவையில் தவெக - திமுக மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வரும் சூழலில், இதுபோன்ற அலட்சியத்துடன் உறுப்பினர்கள் நடக்கக்கூடாது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கறார் காட்டுவாரா சபாநாயகர்?

மேலும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் இதுபோன்ற விஷயங்களை சட்டசபையில் நிகழ அனுமதிக்கக்கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பேரவை விதிகளை அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக பின்பற்றவும் கடுமையான உத்தரவையும் பிறப்பிக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Watch Video: நீங்க பேசுங்க.. நான் செல்போன் பாக்குறேன்! சட்டசபைக்குள் மொபைலில் மூழ்கிய திமுக MLA! இதுக்குத்தான் ஓட்டு போட்டோமா?
PulseNews சுருக்கம்

சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பொதுமக்களின் சிக்கல்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் புனிதமான இடமாகும். இந்த அவையின் மாண்புகளையும் மரபுகளையும் காப்பது ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும்.

இருப்பினும், சட்டமன்றத்திற்குள் திமுக உறுப்பினர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அவை விதிகளின்படி உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில், இத்தகைய செயல் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics