விஜய் பிரதமர் வேட்பாளரா? ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து காங்கிரஸ் அமைச்சர் வெளிப்படையான பதில்
நேற்றைய தினம் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வேட்பாளர் உருவாக வேண்டும் என தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சை தொடர்ந்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காதா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், இது தொடர்பாக தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.