இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் : அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்கும் ஐ.நா சபை
பல ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் நாட்டிற்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் இலங்கை அரசு குடியுரிமை நடைமுறைகளை தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்தனர். இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில்...

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் வகையில், குடியுரிமை தொடர்பான நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது. இந்த முன்னெடுப்பை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை வரவேற்றுள்ளது.
1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் தாமாக முன்வந்து தாயகம் திரும்புவதை எளிதாக்கும் நோக்கில் இலங்கை அரசின் இந்த புதிய நடவடிக்கை அமைந்துள்ளது.