“தவெக அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவோம்..” விஜய் அரசுக்கு காங்கிரஸ் அமைச்சர் சொன்ன மெசேஜ்
Ipd Tamil - Latest Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விலகிவிடுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக தலைமையிலான அரசாங்கத்திற்கு காங்கிரஸ் கட்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
#politics