PulseNews
அரசியல்

தில்லி காவல்துறையின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,561 புகாா்கள் பரிசீலிப்பு!

தில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்ற வாராந்திர ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்‘ எனப்படும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்களில், மொத்தம் 1,561 புகாா்கள் மற்றும் குறைகள் பரிசீலிக்கப்பட்டன.

Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தில்லி காவல்துறையின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,561 புகாா்கள் பரிசீலிப்பு!
PulseNews சுருக்கம்

தில்லியின் 15 காவல் மாவட்டங்களில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டமான ‘தானா திவஸ் - ஜன்சுன்வாய்’ நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த 1,561 புகார்கள் மற்றும் குறைகள் காவல்துறையினரால் பரிசீலிக்கப்பட்டன.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics