விஜய்யை போற்றி பாடும் பஜனை மடம்: சத்தியமூர்த்தி பவன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்: காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், சமீப காலமாக தவெகவை சார்ந்தவர் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இது கூட்டணிக்குள் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
Samayam Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சியினர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என பேசி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ள திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், சத்தியமூர்த்தி பவன் பெயரை விஜய்யை போற்றும் பஜனை மடமாக மாற்றிக்கொள்ளுங்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
#politics