ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி
ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் (Ali Azmaei) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுள்ளது. தீர்க...

ஹோர்முஸ் நீரிணை தடையின்றி செயல்படுவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மையானவை அல்ல என்றும், அந்த நீரிணை தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் அறிக்கைகள் நிலவும் எதார்த்த சூழலுக்கு மாறாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.