PulseNews
அரசியல்

காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்: சிப்காட் அரசு மதுபான குடோன் முன் நடந்தது

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் அரசு மதுபான குடோன் முன்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள அரசு மதுபான குடோன் முன்பாக, தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நேற்று பல்வேறு...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்: சிப்காட் அரசு மதுபான குடோன் முன் நடந்தது
PulseNews சுருக்கம்

புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள அரசு மதுபான கிடங்கு முன்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics