PulseNews
அரசியல்

Today Headlines - 23.08.2026 | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | TVK | DMK

Today Headlines - 23.08.2026 | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | TVK | DMKகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வெளுத்துவாங்கிய மழை....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை....சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு....செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் 2 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு....ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு...மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என கணிப்பு...கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு...வட கடலோர மாவட்டங்களில் நாளையும் மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்...'எல் நினோ' பாதிப்பு, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையானதாக இருக்கும்....பிரிட்டனின் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை....கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பு அதிகரிப்பு....அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்....தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நீடிக்கும் தடை....உற்பத்தி குறைவால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா.....வியாபாரிகளும், மொத்தக் கொள்முதல் செய்பவர்களும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையைச் சேமித்து வைக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தல்...Comeback கொடுப்பதில் திமுகவினர் Specialist என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு...தாங்கள் பார்க்காத வெற்றியும் இல்லை; பாரக்காத தோல்வியும் இல்லை என்றும் கருத்து...Follow Every Breaking Story LIVEWatch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8 | 23/08/2026 J👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJMLhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhmhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ―――――――――――――――――――――――――――――Connect with Website: https://bit.ly/31Xv61oFacebook (Meta) - https://www.facebook.com/News18TamilNaduTwitter (X) - https://twitter.com/News18TamilNaduWhatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80fInstagram - https://www.instagram.com/news18tamilnadu/About Channel:News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National NewsLive, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Today Headlines - 23.08.2026 | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | TVK | DMK
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 23, 2026 அன்று இரவு 7 மணி நிலவரப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics