அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!
ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய பதிலடி முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எ...

ஹார்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எம்.க்யூ-9 (MQ-9) ரக ட்ரோன் ஒன்றை, தனது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தச் செயலை ஈரானின் புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்டானில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.