கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்: நகராட்சி கமிஷனர் ஒரு வாரம் காலக்கெடு
கூடுவாஞ்சேரி, ஆக.28: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை நேற்று அதிகாரிகள் அகற்ற வந்தனர். அப்போது அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, நகராட்சி கமிஷனர் ஒரு வாரம் காலக்கெடு கொடுத்தததையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....
Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, அவர்களைக் கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, நகராட்சி கமிஷனர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் காலக்கெடு வழங்கினார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
#politics