புடின் எந்த நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்! உறுதியாக கூறும் ட்ரம்ப்
ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வாரத் தொடக்கத்தில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார். சிஐஏ இயக்குநரின் விஜயம் முன்ன...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்ததாக வெளியான ஊடகச் செய்திகளை ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.