PulseNews
அரசியல்

கடல் வழிக்கு குட்பை? ஆப்கான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரயில் பாதை: ரஷ்யாவின் மெகா திட்டம்

ரஷ்யாவில் இருந்து துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Samayam Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கடல் வழிக்கு குட்பை? ஆப்கான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரயில் பாதை: ரஷ்யாவின் மெகா திட்டம்
PulseNews சுருக்கம்

ரஷ்யாவிலிருந்து துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு ரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடல் மார்க்கத்தைத் தவிர்த்து, நிலம் வழியாக இந்த நாடுகளை இணைக்கும் வகையில் இந்த மெகா திட்டத்திற்கான பணிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics