இந்தியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம் (20-08-2026) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். முக்கிய பிரச்சினைகள் இக்கலந்துரையாடலின் போத...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றைய தினம் (20-08-2026) சந்திப்பொன்று நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் சிறீதரன் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது மாகாண சபை தேர்தல் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.