PulseNews
அரசியல்

"ராகுல்தான் பிரதமர்; தவெக உடன்படாவிட்டால் ராஜினாமா செய்வோம்"- காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்!

"இந்தக் கட்சிதான் எங்களுக்கு பெரிது. இந்த கட்சி இல்லாவிட்டால், இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது. இந்த இயக்கம் தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று கூறினால், அடுத்த நிமிடமே பதவியை விட்டு சென்று விடுவோம்" - ராஜேஷ்குமார்.

Vikatan13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"ராகுல்தான் பிரதமர்; தவெக உடன்படாவிட்டால் ராஜினாமா செய்வோம்"- காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்!
PulseNews சுருக்கம்

ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதில் தமிழக வெற்றி கழகம் உடன்படவில்லை என்றால், காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics