Ex Minister Ponmudi Court Case Update | சர்ச்சை பேச்சு - பொன்முடிக்கு வழக்கில் செம டுவிஸ்ட்
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#politics