கனிம வளச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகள் மீதான நேரடி தாக்குதல்: கனிமொழி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி பேசியவை.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →கனிம வளச் சட்டத் திருத்தம் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத் திருத்தமானது மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என்று அவர் விமர்சித்துள்ளார்.
#politics